Wednesday 13 February 2013

மூடிவிட்டு ஓடியவர்கள்
Free Hit Counter


                                                         இன்னும் பார்ப்பவர்கள்

Visitor Counters

Visitor Counter

Tuesday 12 February 2013

பப்லுவை ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறோம்.
வேணு அரவிந்த் பழைய சீரியல்களிலும் புருஷன்தான்.   அதே சண்டை முதல் வாரமே ஆரம்பிச்சுருச்சு.

சரி ஏதோ புதுசாய் பண்ணப்போறாங்க அப்படின்னு பார்த்தால் தென்றல் மாமியார் வந்துருச்சு.  இனி வழக்கம் போல் மாமியார் மருமகள் கதைதான்.   செல்லமே சித்திகளில் நடித்த அதே அப்பா ரெடியாய் இருக்கார் போலேருக்கு.  இரண்டு மூணு சீனில் வந்து மிரட்டி விட்டு போனார்.